Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.பிர்தௌஸ்
மஹியங்கனை தலுகான வீதியின் தலுகான குளக்கட்டு பகுதியில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில், ஒருவர் பலியாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில், மகுல்தமன பெலடியாவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
5 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
24 Oct 2025