2025 மே 22, வியாழக்கிழமை

அனுமதியின்றி ஆடு, பசுவை வெட்டிய 4 பேர் கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)                         
கெக்கிராவ, கணேவள்பொள உழுக்குபிட்டியவில் அனுமதிப் பத்திரமின்றி இரண்டு ஆடுகள் மற்றும் பசுவொன்றைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நால்வiர்) கைதுசெய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அநுராதபுரம் உதவி பொலிஸ் அதிகாரி ஜீ. டீ. ஆர். கே. சேனாரத்ன, கெக்கிராவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக்க புஷ்பகுமார ஆகியோரின் ஆலோசனைப்படி
சுற்றிவளைப்பில் ஈடுபட்டு பொலிஸார் மேற்படி சந்தோக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X