2025 மே 23, வெள்ளிக்கிழமை

விளையாட்டுப் போட்டிகளை 1ஆம் தவணையின் இரண்டு வாரங்களுக்குள் நடத்தி முடிக்க பணிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)     
ரஜரட்ட  கல்விப் புனரமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளை 1ஆம் தவணையின் இரண்டு வாரங்களுக்குள் நடாத்தி முடிக்க வேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.  

அத்தோடு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் குறித்த சில தினங்களுக்குள்ளேயே விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி முடிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் விளையாட்டுப் போட்டிகளுக்காக இரண்டு அல்லது மூன்று மாதங்களை பாடசாலை நிர்வாகங்கள் எடுத்திருந்தனது.

எனவே மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X