2025 மே 22, வியாழக்கிழமை

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 11 பேர் கைது

Kogilavani   / 2013 ஜனவரி 26 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புயைவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம், தங்க நகைகள் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புத்தளம் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடுகளை தொடர்ந்து 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கெக்கிராவப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்ட பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X