2025 மே 22, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்த 2 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 13 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

முச்சக்கரவண்டி ஒன்றில் ஒருதொகை கஞ்சாவை கொண்டுசென்றதாகக் கூறப்படும் 2 சந்தேக நபர்களை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு தமுத்தேகம மஜிஸ்திரேட் சாமர கெக்கிரிதெனிய நேற்று உத்தரவிட்டார்.

இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 2 சந்தேக நபர்களுக்கே விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .