2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுர வலயத்தில் 33,000 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

இம்முறை பெரும்போகத்தின்போது அநுராதபுரம் வலயத்தில் 33,000 மெற்றிக்தொன்  நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு இதற்காக அரசாங்கம் 2,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அநுராதபுரம் வலய முகாமையாளர் பந்துல குமார தெரிவித்தார்.

இதேவேளை, இன்னும் 10,000 மெற்றிக்தொன் நெல்லினைக் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  கொள்வனவு செய்யப்பட்ட நெல்லிற்கான சகல கொடுப்பனவுகளும் மீதியின்றி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X