Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதிகளை முற்றுகையிட்ட போது, கைது செய்யப்பட்ட 10 பெண்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று(07) உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட பெண்களுக்கு தொற்று நோய்கள் இருக்கின்றதா என ஆராய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி,அறிக்கை ஒன்றை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்குமாறு, நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
20- 30 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025