2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

12 வயது சிறுவனை காணவில்லை

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

உடப்பு, பாரிப்பாடு பிரதேசத்தில் 12 வயதுடைய சிறுவனொருவனை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லையென முந்தல் பொலிஸில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைரவநாதன் சன்ஜீவன் என்ற சிறுவனே கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் விளையாட சென்றதாகவும் அதன்பின் அச்சிறுவன் வீடு திரும்பவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸாக்ர் மேற்கொண்டு வருகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X