2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுர கல்வி வலயத்திற்குட்பட்ட அரச பாடசாலைகள் இன்று ஆரம்பம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட 48 அரச பாடசாலைகள் 2012ம் ஆண்டின் முதலாம் தவணைக்காக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலைகள் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு  மூடப்படவுள்ளதால் அத்தினங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டே முன்கூட்டிப் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2012ம் கல்வி ஆண்டுக்காக சகல அரச பாடசாலைகளும் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X