Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 30 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் மதுரங்குளியிலுள்ள மேற்படி பெண்ணின் வீட்டிற்குச் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இக்கான்ஸ்டபிள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவராவார்.
இக்கான்ஸ்டபிள் இன்று மதுரங்குளியிலுள்ள காதலியின் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர் அப்பெண்ணின் அறையை அவரின் தந்தை திறந்துபார்த்தபோது அங்கு இருவரின் சடலங்களையும் அவர் கண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.(ஜூட் சமந்த)
suthan Saturday, 31 December 2011 03:04 AM
சட்டத்தை பாதுகாப்பவர்கள் அதை மீறும் சந்தர்ப்பங்களில் அதை தடுப்பது தொடர்பாக வெளிநாடுகளில் பயிற்சி வழக்கமாகும். நாங்கள் அப்படி செய்ய முயற்சிக்கலாமே. ....மனக்கட்டுப்பாடு என்பது பாதுகாப்பு படையினருக்கு இல்லாமையினால் எவ்வளவு துன்பங்கள் .....தங்கப்பதக்கம் படத்தை பார்க்க வேண்டும் அல்லது மருதமலை படத்தையாவது ஒருமுறை பார்ப்பது நல்லது .....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago