Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 10 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
மதுரங்குளி கமநல சேவைகள் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயக் கண்காட்சியும், விற்பனையும் இன்று மதுரங்குளி கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வினை புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முந்தல் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான விக்டர் என்டணி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, முந்தல் பிரதேச செயலாளர் ஏ. சி. எம். நபில், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, தென்னை வளர்ப்பு, காபனிக் உரம் தயாரிப்பு, வீட்டுத் தோட்டச் செய்கை, தேனி வளர்ப்பு உட்பட பல்வேறு விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்து கொண்டோருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
MADURANKULI KURANKAAR Wednesday, 11 January 2012 03:26 AM
இதில் என்ன கண்காட்சியுண்டு? பார்த்தவர்கள் எனக்கு கொஞ்சம் விளக்கவும் .
Reply : 0 0
A.S. Jaleel JP Monday, 16 January 2012 12:46 AM
நன்று, நல்லவேலை செய்தீர்கள், ஏன் எமது ஊர் மந்திரிமார்களை அழைக்கவில்லையா?
ஜலீல் JP -கட்டார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago