Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2012 ஜனவரி 15 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணல் தீவில் கிராம சேவகர், சமுர்த்தி அதிகாரி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் ஆகியோர் கடமையாற்றும் கட்டிடத்திற்கு நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கட்டிடத்திற்குள் காணப்பட்ட தளபாடங்கள் மற்றும் முக்கயத்துவமிக்க ஆவணங்களும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.
இதனால் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
Rifai Monday, 16 January 2012 02:53 AM
நரகத்தில் அடையாளம் காணப்படவேண்டும்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago