2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் - அநுராதபுரம் பழைய வீதி புனரமைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 16 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்;பட்ட புத்தளம் - அநுராதபுரம் பழைய வீதி நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

மிக நீண்டகாலமாக குன்றும்குழியுமாக காணப்பட்ட இவ்வீதியின் புனரமைப்புப் பணிகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X