2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் மீடியா போரத்தினால் மாணவர்களுக்கு ஊடக கருத்தரங்கு

Super User   / 2012 ஜனவரி 29 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்ட மாணவர்கள் மற்றும் உலமாக்களுக்கான ஊடக கருத்தரங்கு நேற்று சனிக்கிழமை புளிச்சாக்குளம் உமர் பாரூக் வித்தியாலத்தில் நடைபெற்றது.

போர தலைவர் என். எம். அமீன் தலைமையில் 21ஆம் நூற்றாண்டின் ஊடகம் எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பீ.பாரூக், வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான எஹியா ஆப்தீன். எம்.றியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் உலமாக்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Jaleel Secretary Tuesday, 31 January 2012 08:25 PM

    நல்ல விடயம், ஏன் எமது முன்னாள் பலாத்சபை உறுப்பினர் ஜனாப் நியாஸ் அவர்களின் பெயரை குறிப்பிட மறந்து விட்டீர்களா?

    Reply : 0       0

    nafeel Wednesday, 01 February 2012 04:52 PM

    பாயிஸ் தாகிர் இஸ்மாயில் நவாவி இவர்களையும் குறிப்பிட வேண்டும்.

    Reply : 0       0

    risan Sunday, 05 February 2012 08:49 PM

    நல்ல விடயம் தொடரட்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .