2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் சுதந்திரதின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

இலங்கையின் 64ஆவது சுதந்திரதின வைபவம் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை கொண்டாடப்பட்டன.
இந்த நிலையில், புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் ஜெயசுந்தர பண்டார தேசியக்கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0

  • kings 11 chellanging girls Saturday, 04 February 2012 09:59 PM

    என்ன இது இன்று எடுத்த படம் போல் தெரியவில்லையே...? பழைய படமா அல்லது நிருபரின் கெமராவில் திகதி திருத்தம் செய்யப்படவில்லையா...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X