2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தேசத்துக்கு மகுடம் கண்காட்சி மேலும் இரு தினங்களால் நீடிப்பு

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் ஒயாமடுவில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மேலும் இரு தினங்களால் நீப்டிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் ஒயாமடுவில் இடம்பெற்று வரும் 6ஆவது தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை கடந்த 4ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடத்துவதற்கே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தேசத்திறகு மகுடம் கண்காட்சியைப் பார்வையிட வரும் மக்களின் கோரிக்கை குறித்து கவனஞ் செலுத்தியே அதனை 12ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .