2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சிறந்த வீட்டுத்தோட்ட உரிமையாளர்களுக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 31 கிராம அலுவலகர் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களில் சிறந்த முறையில் செயற்படும் வீட்டுத் தோட்ட  உரிமையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் 'திவிநெகும' வேலைத்திட்டத்தின் கீழ் இச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு  முந்தல் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X