2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சிலாபம் துப்பாக்கிப் பிரயோகம் குறித்து விசாரணை

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிலாபத்தில் இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

இத்துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த விசேட குழுவினர் சிலாபத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவத்தின்போது பொலிஸார் எவரும் காயமடையவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். (சுபுன் டயஸ்)


You May Also Like

  Comments - 0

  • meenavan Wednesday, 15 February 2012 10:59 PM

    எத்தனையோ விசாரணை குழுக்களை நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து கண்டுள்ளது. அதில் ஒன்றிக்காவது பரிகாரம் காணப்பட்டதா? நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையே கிடப்பில் போய்விட்ட நிலைமையில்...

    Reply : 0       0

    ஜெமீல் ஓட்டமாவடி Wednesday, 15 February 2012 11:05 PM

    ஆயுதமற்ற பொது மகனை சுட்டுக் கொன்றுவிட்டு பிறகென்ன விசாரணை வேண்டிக் கிடக்கு?

    Reply : 0       0

    mohamed Thursday, 16 February 2012 12:19 AM

    மக்கள் சக்தி ஓன்று சேரட்டும் !!!
    அநியாயக் காரன் அழியட்டும் !!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X