2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

கரைத்தீவு கிராம மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம். ஹிஜாஸ்)


வணாத்தவில்லு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரைத்தீவு கிராம மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

வணாத்தவில்லு பிரதேசசபை உறுப்பினர் சுல்தான் மரைக்கார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வலைகளினை மீனவர்களுக்கு கையளித்தார்.

இந்நிகழ்வின்போது மீனவர்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது பிரதேச அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X