2025 மே 23, வெள்ளிக்கிழமை

மூன்றாம் தரத்துக்கு இணைப்பதற்கான கிராம அலுவலகர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இ.அம்மார்)


கிராம அலுவலகர்களை மூன்றாம் தரத்துக்கு சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையில் பங்கேற்கும் விண்ணப்பதாரிகளுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

நீதிக்கும் சமூக அபிவிருத்திக்குமான ரிஸ்வி ஜவஹர்ஷா மன்றத்தின் ஏற்பாட்டில் குருநாகலில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் விசேட வளவாளர்களாக திறந்த பல்கலைக்கழகத்தின் இணைப்பதிகாரியும் விரிவுரையாளருமான எம்.யூ.எம்.சனூஸ், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.நிசாம், சீ.ஐ.சீ. நிறுவனத்தின் அதிகாரி கலாநிதி எம்.டி.சியாட் முஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X