2025 மே 22, வியாழக்கிழமை

மிஹிந்தலை பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 22 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

மிஹிந்தலை பிரதேச சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 6 மேலதிக வாக்குளிகயினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மிஹிந்தலை பிரதேச சபையின் தலைவர் யூ.பீ.சிறிசேன வரவு செலவுத் திட்டப் பிரேரணையை சபையில் முன்வைத்ததோடு ஆதரவாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்திருந்தோடு எதிராக மக்கள் விடுதலை முன்னணி வாக்களித்திருந்தனர்.

 பிரேரனைக்கு ஆதரவாக 7 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கபட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X