2025 மே 22, வியாழக்கிழமை

கழிவுகளைப் பயன்படுத்தி கொம்போஸ்ட் உரம் தயாரிக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜனவரி 29 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் மஹமெவுனா பூங்கா சுத்திகரிப்பின் போது அகற்றப்படும் கழிவுகளைப் பயன்படுத்தி  கொம்போஸ்ட் உரவகைகளை தயாரிக்கும் திட்டமொன்றை சிவில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர்.

அநுராதபுரம் மஹமெவுனா பூங்காவில் சுமார் 388 ஏக்கர் நிலப்பரப்பை சிவில் பாதுகாப்பு படையினர் தினமும் சுத்தப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சுத்திகரிக்கப்படும்போது அகற்றப்படும் கழிவுகளைப் பயன்படுத்தியே கொம்போஸ்ட் உரவகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X