2025 மே 23, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மதுபானங்கள், உற்பத்திப் பொருட்களை வைத்திருந்த ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

சட்டவிரோதமான மதுபான வகைகள் மற்றும் அதனை உற்பத்தி செய்வதற்குத் தேவையான பொருட்களை வைத்திருந்த நபரொருவருக்கு 48,000 ரூபா அபராதத்துடன்,  ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டணை விதித்து கெப்பித்திக்கொள்ளாவ மஜிஸ்திரேட்டும் மாவட்ட நீதவானுமான கயான் மீகஹகே தீர்ப்பளித்தார்.

ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தர்மசிரியின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்நபர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X