2025 மே 22, வியாழக்கிழமை

மஹஜன விளையாட்டு மைதானத்தை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்                          

அநுராதபுரம் மஹஜன விளையாட்டு மைதானத்தை நவீன முறையில் புனரமைப்புச்  செய்வதற்காக 260 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று ஞாயிற்றுக் கிழமை இம்iமாதனத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டம் தொடர்பாக கண்டறியும் பொருட்டு வருகை தந்த போதே அமைச்சர் அதன் அபிவிருத்திப் பணிகளுக்காக 260 மில்லின் ரூபா பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்நிதியின் மூலம் நீச்சல் தடாகம், உள்ளக மைதானம் ஆகிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X