2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

கிணற்றில் வீழ்ந்து பெண் மரணம்

Super User   / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.அம்மார்

குருநாகல் - மல்கடுவாவ, பம்முனாவெல பிரசேத்தை சோந்து 36 வயதுடைய தாய் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சுகவீனமுற்றவராக காணப்பட்ட இவர் இன்று பி.ப 2.30 மணி அளவிலிருந்து காணாமற் போய் உள்ளார்.

இவரை குடும்பத்தவர்கள் தேடிய போது பி.ப 5.30 மணியளவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு குழந்தையின் தாயாராவார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X