2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

76 மதுபான போத்தல்களுடன் 3 சந்தேக நபர்களை  திரப்பனை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கல்குளம் இரஹந்தவெட்டுவௌ காட்டுப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை  சுற்றிவளைத்த பொலிஸார் 76 மதுபான போத்தல்கள், 04 பரல்கள் உட்பட மதுபான உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

திரப்பனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச்.பீ.எதிரிசிங்கவின் ஆலோசனைப்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X