2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முருகைக் கற்களினால் கற்பிட்டி பிரபல்யம்

Super User   / 2013 மார்ச் 13 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.என்.எம் ஹிஜாஸ்


கற்பிட்டி கடற் பிரதேசத்தில் காணப்படும் உயிருள்ள முருகைக் கற்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுல்லா பயணிகளினை அதிகளவு கவர்ந்து வருகின்றது.

நாட்டில் கற்பிட்டி பிரதேசத்தில் மாத்திரமே உயிருள்ள முருகை கற்களினை அவதானிக்க கூடியதாவுள்ளதுடன் அவை சுமார் 320 சதுர கிலோ மீற்றருக்கு பரந்து காணப்படுவதாக நாரா நிறுவனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறான முருகை கற்களினை பாதுகாக்கவென நாரா நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர்  தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X