2025 மே 21, புதன்கிழமை

புதையல் தோண்டிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 24 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டுக்கச்சி பிரதேசத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இருவர் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .