2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரம் நகரத்தை வருட இறுதிக்குள் புனரமைத்து முடிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

இந்த வருட இறுதிக்குள் அநுராதபுரம் நகரத்தையும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள சகல பிரதான வீதிகள், குறுக்கு வீதிகள், வடிகான்களையும்; புனரமைத்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மைத்திரிபால சேனாநாயக்கா மாவத்தை, ஜயந்தி மாவத்தை, ப்ரீமன் மாவத்தை, புபுதுபுர மாவத்தை, கொடகே மாவத்தை, ஹரிச்சந்திர மாவத்தை ஆகிய வீதிகள் தற்பொழுது புனரமைக்கப்பட்டுள்ளதோடு பிரதான வீதியின் வடிகான் புனரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

புனரமைப்பு பணிகளை மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X