2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தொழிநுட்ப பல்கலைக்கான அடிக்கல் நடல்

Super User   / 2013 ஜூலை 15 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆகில் அஹமட்


அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள தொழிநுட்ப பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வட மத்திய மாகாண கல்வி அமைச்சர் பேஸல ஜயரத்ன பண்டார தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வட மத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுள்கனே, முதலமைச்சர் எஸ்.எம்.ரன்சித் சமரக்கோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இது போன்று நாடு முழுவதிலும் 25 தொழிநுட்ப பல்கலைக்கழகங்களை அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X