2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

சிலாபம் கடலில் மிதந்த கொள்கலன் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் கடலில் மிதந்த கொள்கலன் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

சிலாபம், ஆழ்கடலில் மிதந்துகொண்டிருந்த கொள்கலனை கடற்படையினர் மீட்டு முந்தல், உடப்பு வரையிலும் இழுத்துவந்து பொலிஸாருடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த கொள்கலனினுள் என்ன இருக்கின்றது என்பது தொடர்பில் தங்களுக்கு  தெரியவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .