2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மானிய அடிப்படையில் சோள விதைகள் வழங்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்தில் சோளப் பயிர்ச் செய்கையில் ஈடுபடவுள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய அடிப்படையில் சோள விதைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக வடமத்திய மாகாண விவசாய கண்காணிப்பு அமைச்சர் பீ.பீ.குமார தெரிவித்தார்.

எதிர்வரும் பெரும்போகத்தின்போது வடமத்திய மாகாணத்தில் இரண்டு இலட்சம் ஏக்கரில் சோளத்தை பயிரிடும் திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X