2025 மே 15, வியாழக்கிழமை

ஹெரோயின் கொண்டுவந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கொழும்பிலிருந்து, அநுராதபுரம் நகரத்திற்கு ஹெரோயின்  கொண்டுவந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இப்பெண்ணை அநுராதபுரம் 2ஆம் எல்லைக் கல் பகுதியில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தனது உள்ளாடையினுள் ஹொரோயினை மறைத்து வைத்திருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

2 பிள்ளைகளின் தாயொருவரே (வயது 43) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .