2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

அல்ஹாபிழ் பட்டமளிப்பு விழாவும் புதிய மாடித் திறப்பும்

Super User   / 2014 ஜனவரி 09 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருணாகல், கிரியுள்ள - பம்மன்ன குல்லியத்துர் ஸஹிமியா அரபுக் கல்லூரியின் அல்ஹாபிழ் பட்டமளிப்பு விழாவும் புதிய மாடித் திறப்பு விழாவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

கல்லூரி அதிபர் மெலளவி ரமழான் (தீனி) தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் 19 ஹாபிழ்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .