2025 மே 19, திங்கட்கிழமை

குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


மதுரங்குளி நகரில் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு ஆதரவு தெரிவித்து  முந்தல் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட பெண்கள் ஞாயிற்றுக்கிழமை (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தாதிமார்களுக்கு மகப்பேற்று பயிற்சிகளை வழங்க வேண்டாமெனவும் அப்பயிற்;சிகளை குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X