2025 மே 09, வெள்ளிக்கிழமை

தொழிற்பயிற்சி பாடநெறி தொடர்பில் விளக்கம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் பிரதேச செயலகமும் வடமேல் மாகாண மனித வள அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து நடத்திய இலவச தொழிற்பயிற்சி பாடநெறிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (25) புத்தளம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்கள், பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்கள்  உட்பட பலர்; கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர்வரும் காலங்களில் இலவசமாக நடாத்தப்படவுள்ள பல்வேறு பாடநெறிகள் தொடர்பிலும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X