2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

Thipaan   / 2014 நவம்பர் 01 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் பகுதியிலுள்ள மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் மற்றும் பாதுகாப்பு அங்கிகள் என்பன வழங்கும் நிகழ்வு புத்தளம் நகர மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (31) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன ஆகியோர் கலந்து கொண்டு இந்த உபகரணங்களை  வழங்கிவைத்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில்இ கடற்றொழில் நீரியல்வள அமைச்சினால்இ மண்ணெண்ணெய்  மானியத்துக்கு மாற்றீடாக  இந்த மீன்பிடி வலைகள் மற்றும் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X