Kogilavani / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்
சிறுவர்களிடத்தில் பணக் கொடுக்கல் வாங்கள் விடயங்களை பழக்கப்படுத்திக் கொள்ளும் நோக்கில் புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் சிறுவர் சந்தை நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் என்.எம்.நஜீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் கல்வி அதிகாரிகள் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
இச்சிறுவர் சந்தையில் பாடசாலை மாணவர்களது ஏராளமான விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.




6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago