2025 மே 22, வியாழக்கிழமை

2100 ட்ரேம் மதுபான வகைகளை விற்பனை

Kogilavani   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

சட்டவிரோதிமான முறையில் 2100 ட்ரேம் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இருவருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததோடு 300 நாள் சமூக சேவைப் பணியில் ஈடுபடுமாறும் அநுராதபுரம் மேலதிக மாவட்ட நீதவான் ருவன்னிகா மாரப்பன உத்தரவிட்டார்.

மஹபொத்தானை தோணிகல பகுதியைச் சேர்ந்த நபர் இருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கஹட்டகஸ்திகிலிய குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேக நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X