2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இலங்கையின் ஏற்றுமதி-இறக்குமதி துறைகளில் முன்னேற்றம்

Super User   / 2010 பெப்ரவரி 17 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கடந்த டிசம்பர் மாதம்  ஏற்றுமதி, இறக்குமதித் துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டதாக மத்திய வங்கி நேற்று தெரிவித்தது.

கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றுமதித் துறையில் 6.4 வீதம் வளர்ச்சி காணப்பட்ட அதேவேளை, இறக்குமதித் துறையில் 0.5 வீதம் வளர்ச்சி காணப்பட்டதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டது.

விவசாயத் துறையிலேயே அதிகளவு ஏற்றுமதி காணப்பட்டதாகவும் மத்திய வங்கி தெரிவித்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .