2021 ஜூன் 24, வியாழக்கிழமை

யூனியன் வங்கியின் திருகோணமலை கிளை திறப்பு

Super User   / 2011 ஏப்ரல் 04 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை என்.சீ.வீதியில் இன்று திங்கட்கிழமை யூனியன் வங்கி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட யூனியன் வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் அனில் அமரசூரிய குறித்த வங்கி கிளையை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

முதல் நாள் கணக்குகள் ஆரம்பித்த வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் யூனியன் வங்கியின் திருகோணமலை முகாமையாளர் சிறி ஆனந்தும் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .