2021 ஜூன் 24, வியாழக்கிழமை

2014இல் எட்டு புதிய பொருளாதார வலயங்கள்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014ஆம் ஆண்டில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்றுமதி பதப்படுத்தல் நிலையங்களையும் தொழிற்சாலை வலயங்களையும் நிறுவ தாம் திட்டமிட்டுள்ளதாக முதலீட்டு சபை அறிவித்துள்ளது.
 
இந்த பொருளாதார வலயங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும் என முதலீட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மிரிஜ்ஜாவெல பகுதியில் அமையவுள்ள ஏற்றுமதி பதப்படுத்தல் வலயம் மிகப்பெரிய வலயமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 229 ஹெக்டெயர் நிலப்பரப்பில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .