Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 02 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLIIT, மாணவர்களுக்கு மேலும் பல கற்கை தெரிவுகளையும், வாய்ப்புகளையும் வழங்கும் வகையில், அளவையியல் தொடர்பில் B.Sc Honours பட்ட கற்கைநெறியை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
கல்விச்சேவைகளை வழங்குவதில் மற்றுமொரு புதிய அத்தியாயத்தைப் பதிவு செய்யும் வகையில், இந்த இளமானிக் கற்கையின் மூலமாக, இலங்கையில் அளவையியல் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு B.Sc Honors பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை SLIIT வழங்குகிறது. Liverpool John Moores University பிரித்தானியா கல்வியகத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்குகிறது.
அளவையியலாளர்கள் நிர்மாண செயன்முறையில் நிதிக் கையாளல் செயன்முறைகளை கட்டுப்படுத்துவார்கள். QS பட்டக் கற்கை என்பது, மாணவர்களுக்கு பொருளாதார, சட்ட, ஒப்பந்தங்கள், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக செயற்பாடுகள் போன்றவற்றை போதிக்கும் வகையில் அமைந்துள்ளது..
SLIITஇனால் பிரித்தானியாவின் Liverpool John Moores Universityஇன் தரம் வாய்ந்த கற்கை நெறி கவர்ச்சிகரமாக விலையில் வழங்கப்படுகிறது. நவீன பயிலும் சூழல் மற்றும் மகிழ்ச்சியடையக்கூடிய பல்கலைக்கழக வாழ்க்கை மற்றும் மேலும் பல இதர செயற்பாடுகள் போன்றன இதில் அடங்கியுள்ளன.
புதிய QS பட்டப்படிப்பின் அறிமுகம் தொடர்பில் SLIITஇன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் தலைவருமான பேராசிரியர் லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் புதிய பட்டக்கற்கை என்பது, மாணவர்களுக்கு மேலதிக தெரிவு, சர்வதேச பயிற்றுவிப்பு தரத்துக்கான வெளிப்படுத்தல் மற்றும் அதிகளவு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது.
13 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago