2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

செலவின முன்மொழிவுகள் -2026 (ஒரே பார்வையில்)

Editorial   / 2025 நவம்பர் 07 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இல.

முன்மொழிவு

ரூபா மில்.

1

அரச நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளுக்குத்தேவையானவாகனங்கள்/ இயந்திரங்களைவழங்குதல்

12,500

2

அரசநிறுவனங்களில் டிஜிட்டல் அணுகலை மேம்படுத்துதல்

1,000

3

10 அரசுக்குச்சொந்தமான நிறுவனங்களின் நிலுவையிலுள்ள நியதிச்சட்ட கொடுப்பனவுகளை இரண்டுஆண்டுகளுக்குள்​செலுத்துதல்

5,000

4

அரசஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் ஆதன கடன் திட்டத்தை மீண்டும்செயற்படுத்துதல்

500

5

அதிபர்களுக்கானகொடுப்பனவு மற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்ட கொடுப்பனவை அதிகரித்தல்

1,000

6

பாதுகாப்பற்றபுகையிரதகடவைகளில் நுழைவாயில் காப்பாளர்களுக்கானகொடுப்பனவை அதிகரித்தல்

250

7

தற்போதுள்ள முதலீட்டு வலயங்களுடன் தொடர்புடைய ஊட்டல்வலயங்களைசேவை வலயங்களாகஅபிவிருத்தி செய்தல்

1,000

8

சர்வதேச தரவுநிலையங்களைஈர்ப்பதற்கு ஊக்குவிப்புத்தொகைகளை வழங்குதல்

500

9

முதலீட்டுநோக்கங்களுக்காக நிலம் விடுவிப்பதை நெறிப்படுத்துதல்

100

10

கைத்தொழில் வலயங்களைத் தாபித்தல் மற்றும்அபிவிருத்தி செய்தல்

1,000

11

ஏற்றுமதிஊக்குவிப்பு

500

12

தனியார்துறையில்உள்ள மாற்றுத்திறன் உள்ளஅல்லதுவிஷேட தேவைகள் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல்

500

13

மாற்றுத்திறனாளிகள்மற்றும் விஷேட தேவைகள் உள்ளவர்களுக்கு பொது இடங்களில் அணுகல் மற்றும் சுகாதாரவசதிகளை உறுதி செய்தல்

1,000

14

பெருந்தோட்ட /தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரித்தல்

5,000

15

தலசீமியாநோயாளிகளுக்கு சலுகைகளை வழங்குதல்

250

16

ஆட்டிசம்உள்ளிட்ட குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு நிலையங்களைநிறுவுதல்

500

17

மாவட்ட மற்றும்பிரதேச அளவிலான செயல்படுத்தலுக்கான பிரஜா சக்தி திட்டத்திற்கானமொத்தஒதுக்கீட்டைரூபா  25 பில்லியனாக அதிகரித்தல்

20,750

18

அரச நிறுவனங்களைபணமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு உதவுதல்

1,000

19

பால் உற்பத்தியைஅதிகரித்தல்

1,000

20

தெருவிலங்குகளுக்கானதங்குமிடங்கள் மற்றும்தகனக்கூடங்கள்

100

21

படல்கம பால்பதப்படுத்தும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்தல்

3,000

22

கால்நடைவளர்ப்புப் பண்ணைகளை மேம்படுத்துதல்

1,000

23

சிறிய அளவிலானதென்னை பயிர்ச் செய்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குதல்

2,500

24

தம்புள்ளையில்வெப்பநிலை கட்டுப்பாட்டு சேமிப்பு வசதியை மேம்படுத்துதல்

250

25

நிலையான விவசாயகடன் நிதியத்தைநிறுவுதல்

800

26

இயந்திரமயமாக்கப்பட்டநெல் உலர்த்தலுக்கான வசதிகளை வழங்குதல்

500

27

காலநிலைக்குஉகந்தநீர்ப்பாசன தொழில்நுட்பத்தின்மூலம் மாத்தளை, கண்டி மற்றும் உலர்வலயங்களின்விவசாய உற்பத்தியை அதிகரித்தல்

1,000

28

மகாபொல, உதவித்தொகை, ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழிற்கல்வி மாணவர் கொடுப்பனவுகள்ரூபா  2,500 ஆல் அதிகரித்தல்

2,750

29

உயர்கல்விநிறுவனங்களில் கல்வி கற்கும்குறைந்தவருமானம் கொண்ட மாற்றுத்திறன் கொண்டமாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்குதல்

50

30

அதிக மண்சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு புதிய வீடுகளைவழங்குதல்

2,000

31

நிறுவனமயமாக்கப்பட்டதனிநபர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு மீள் ஒருங்கிணைப்புக்கு வீடமைப்புஉதவி வழங்குதல்

2,000

32

குறைந்த வருமானம்கொண்ட குடும்பங்களுக்கு "ஒரு அழகான வாழ்க்கைக்கு அவர்களுக்கென ஒருஇடம்" வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துதல்

3,000

33

உள்நாட்டில்இடம்பெயர்ந்த சமூகங்களுக்கு வீட்டுவசதி வழங்குதல்

1,150

34

ஹம்பாந்தோட்டை, காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் வெள்ளக் கட்டுப்பாடுகுறித்த சாத்தியக்கூறு ஆய்வுகளை நடத்துதல்

500

35

களுத்துறை களப்புஅபிவிருத்தி

100

36

யானை - மனிதமோதலுக்குதீர்வு வழங்குதல்

1,000

37

மீனவர்களின்பாதுகாப்பை உறுதி செய்தல்

100

38

மீன்பிடிதுறைமுகங்களை அபிவிருத்தி செய்தல்

1,000

39

வீதிவிபத்துகளைக் குறைப்பதற்கானபாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துதல்

1,000

40

மட்டக்களப்பில்கிரண் மற்றும் பொன்னுடல்கல்சேனை பாலங்களின்நிர்மாணத்திற்கான ஆரம்பப் பணிகளைத் தொடங்குதல்

500

41

மத்திய அதிவேகநெடுஞ்சாலையின் ரம்புக்கனை-கலகெதர பிரிவை நிர்மாணித்தல்

16,000

42

ஆரோக்கியாநிலையங்களை நிறுவுதல்

1,500

43

தெனியாய மற்றும்தம்புள்ளை வைத்தியச​லைகளை பொருத்தமான இடங்களுக்கு இடமாற்றம் செய்தல்

1,000

44

விளையாட்டுகலாச்சாரத்தை ஊக்குவித்தல்

800

45

போதைப்பொருள்அச்சுறுத்தலைத் தடுப்பதற்காகநாடளாவியநடவடிக்கையைஆரம்பித்தல்

1,500

46

நாடகம், அரங்கேற்றக்கலைகள் மற்றும்இலக்கியங்களை ஊக்குவித்தல்

50

47

சிறைச்சாலைகளைப்புதுப்பித்தல் மற்றும் அடையாளம் காணப்பட்ட பொருத்தமான இடங்களுக்கு அவற்றைமாற்றுதல்

2,000

48

இரத்தினபுரி நகரஅபிவிருத்திக்காக காணியை விடுவித்தல்​ (அரச ஊழியர்களுக்கான விடுதிகள் நிர்மாணம்)

500

49

ஹட்டன் மற்றும்மாத்தளை நகரங்களின் அபிவிருத்தி

500

50

அம்பாறை மற்றும்மொனராகலை ஆகிய பிதேசங்களில்நகரமண்டபங்களை நிர்மாணித்தல்

200

51

நிலையானகிராமப்புற போக்குவரத்து சேவைகளை உறுதி செய்வதற்காக இலாபமற்ற வழித்தடங்களில்இயக்கப்படும் பேருந்துகளுக்கு மானியங்கள் வழங்குதல்

2,000

52

மகளிர்வலுவூட்டல்

200

53

குறைந்த வருமானம்கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுதிறன் உடையபாடசாலைமாணவர்களுக்கு ரூபா  5,000  கொடுப்பனவு வழங்குதல்

50

54

கட்டுமானம்நிறுத்தப்பட்ட நிந்தவூர் கலாச்சார நிலையத்தை பூரணப்படுத்துதல்

300

55

முதியோர்பொருளாதாரத்தில்பிரஜைகளுக்கானமுதலீடு

10

56

மீனவர்களுக்கு செய்மதிதொழில்நுட்பம்மூலம்மீன் வள பிதேசங்கள்தொடர்பாகதகவல் வழங்கல்

100

57

உள்நாட்டுஇறைவரித் திணைக்களத்தைஒரே வளாகத்தில்நிறுவுதல்

2,000

58

உள்நாட்டு விமானநிலையங்களை அபிவிருத்தி செய்தல்

1,000

59

உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்துதல்

1,000

60

ஊடகவியலாளர்களுக்குஉயர்கல்விமற்றும் தொழில்நுட்ப அணுகுமுறைக்கானஉதவி வழங்குதல்

100

61

மாத்தறையில்நில்வளாகங்கையூடாக உவர் நீர்உள்ளீர்ப்பு மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு

1,000

62

மனித-யானைமோதலைத் தீர்ப்பதற்காகஆராய்ச்சிஅடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிதல்

10

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X