2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சுரண்டுங்கள் வெல்லுங்கள்

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

Permoglaze 'சுரண்டுங்கள் வெல்லுங்கள்' எனும் ஊக்குவிப்புத் திட்டத்தை 2015 டிசெம்பர் 13ஆம் திகதி முதல் JAT Holdings முன்னெடுத்து வருகிறது.

Emulsion, Weathercoat அல்லது நுயெஅநட உள்ளடங்கலாக சகல Enamel பெயின்ட் தெரிவுகளிலிருந்து எந்தவொரு தயாரிப்பையும் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளருக்கும் சுரண்டுங்கள் வெல்லுங்கள் ஊக்குவிப்பு திட்டத்தில் பங்குபற்றக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அட்டையின் மூலமாக 50 - 1,000 ரூபாய் வரையில் பணப் பரிசுகளை உடனடியாக வெல்லக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

சகலரையும் வெற்றியாளராக்கக்கூடிய இந்த வெகுமதித்திட்டம் இத்துடன் நிறைவடையாமல், மாபெரும் பரிசுப் போட்டியில் பங்குபற்றக்கூடிய வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. சுரண்டும் பகுதியில் காணப்படும் 8 இலக்கங்களை 077-7777-527 எனும் இலக்கத்துக்கு SMS செய்து இந்த மாபெரும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

மாதாந்தம் 25 ஸ்மார்ட் ‡போன்களை வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பு மற்றும் 2 மோட்டர் சைக்கிள்கள் மற்றும் யடவழ கார் ஒன்றை வெல்லும் வாய்ப்பு போன்றன வழங்கப்பட்டிருந்தன. இந்த விசேடமான பரிசுகளை வெல்லக்கூடிய இந்த ஊக்குவிப்புத் திட்டம் JAT Holdings இனால் பிரத்தியேகமான முறையில் வழங்கப்பட்டிருந்தது.

முதலாவது மாதாந்த பரிசளிப்பு அண்மையில் துயுவு ர்ழடனiபௌ தலைமை அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது, 25 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய ஸ்மார்ட் ஃபோன்கள் பரிசாக வழங்கப்பட்டிருந்தன.
இந்த ஊக்குவிப்புத் திட்டம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், சகலJAT Holdings வாடிக்கையாளர்களுக்கு நாட்டின் சிறந்த பெயின்ட் வகையைக் கொண்டு மேற்பூச்சு பூசிக் கொள்ள முடிவதுடன், பெறுமதி வாய்ந்த பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X