Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாநூ கார்த்திகேசு
யுனிலிவரின் தயாரிப்புக்களில் ஒன்றான லக்ஸ் புதிய பரிணாமம் 'Lux Fragrant Gold'; அறிமுகவிழா செவ்வாய்க்கிழமை (16), சினிமன்ட் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அற்புத வாசனையை வெறும் சவர்க்காரக் கட்டியில் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், லக்ஸ் பிரெஞ்;ச் ரோஸின் அற்புத நறுமணம் நிறைந்த சிறப்பான ஒரு வடிவமைப்பாகக் கட்சிப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், காதலர் தினத்தன்று தெரிவு செய்யப்பட்ட சில நகரங்களில் வானிலிருந்து பிரெஞ்ச் ரோஸாப் பூக்கள்
தூவப்பட்டன. லக்ஸ் பிரெஞ்ச் ரோஸ் அற்புத நறுமணத்தைக் கொண்ட அழகாக வடிவமைக்கப்பட்ட பதக்கங்களை வெல்லும் வாய்ப்பையும்
லக்ஸின் வாடிக்கையாளருக்குப் பெற்றுத் தந்தது. அதில், வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கே செவ்வாய்க்கிழமை பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
எதிர்வரும் காலங்களில் லக்ஸின் வாடிக்கையாளர்களுக்கு லக்ஸ் சவர்க்காரத்தை பிரத்தியேகக் குறியீட்டிலக்கத்தை, 072-0444000 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவைப்பதன் மூலம் எதிர்வருங்காலங்களில் மற்றைய வாடிக்கையாளர்களும் பதக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.
14 minute ago
41 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
41 minute ago
1 hours ago
3 hours ago