S.Sekar / 2022 நவம்பர் 03 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையுடன் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து நடாத்தும் பங்குச்சந்தை முதலீட்டாளார் கருத்துக்களம் நிகழ்வு, நவம்பர் 12 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையில் யாழ் - ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெறுகின்றது.
இந்நிகழ்வில் பல பங்குத்தரகர் நிறுவனங்கள் மற்றும் நம்பிக்கை அலகு பொறுப்பாட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 minute ago
20 minute ago
23 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
23 minute ago
37 minute ago