2021 ஜூலை 31, சனிக்கிழமை

றய்கம் சமூக ஊடக விருதுகள் 2019

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமூக ஊடக விருது வழங்கும் விழாவான சமூக ஊடக (SoMe) விருதுகள் 2019க்கு அனுசரணை வழங்க மொபிடெல் முன்வந்துள்ளது. றய்கமினால் ஒழுங்கமைக்கப்பட்ட, SoMe விருதுகளானது, வேறுபட்ட வகையில் சிந்திக்கும், பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் தமக்கான அடையாளத்தை கட்டியெழுப்பியுள்ள சமூக ஊடக உள்ளடக்க படைப்பாளிகளின் பல்வேறு திறமைகள் அங்கீகரிக்கும் ஒரு தனித்துவமான எண்ணமாகும்.  

ஒரு கண்டுபிடிப்பாளர் மற்றும் ஒரு முன்னோடியாக, SoMe விருதுகள் இணைய அடிப்படையிலான வாக்களிப்பை அறிமுகப்படுத்தும் முதல் சமூக ஊடக விருது வழங்கும் விழாவாகவும் இருக்கும். YouTube இல் அதிக எண்ணிக்கையிலானோர் கண்டு களிக்கப் போகும் கண்கவர் 2019ஆம் ஆண்டுக்கான SoMe விருதுகள், 2020 ஜனவரி 11ஆம் திகதி கொழும்பு டிரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டியில் நடைபெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .