Editorial / 2021 ஏப்ரல் 22 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலைத்தீவின் முக்கியமான சர்வதேச விமான நிலையமான மாலே விமானத்தில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் 116, விமானத்தின் மீது தரை ஆதரவு வாகனம் மோதியதில் விமானத்துக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

3 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago