2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் வரிக்கு முந்திய இலாபமாக 6 பில்லியன் ரூபாய்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு நிதியாண்டில் முதலரையாண்டில் கொமர்ஷல் வங்கி வரிக்கு முந்திய இலாபமாக 6.474 பில்லியன் ரூபாவை பதிவு செய்துள்ளது. வரிக்குப் பிந்திய இலாபமாக 4.479 பில்லியன் ரூபா பதிவாகியுள்ளது.
 
2014 ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் ஆறு மாத காலப்பகுதியில் மொத்த தொழிற்படு இலாபமாக 17,698 பில்லியன் ரூபாவை பதிவு செய்திருந்தது. இந்த அதிகரிப்பில் அதிகளவு மீளப்பெறுகைகள், உயர்ந்தளவு வியாபாரங்கள் போன்றன பங்களிப்பை வழங்கியிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X